A+ A-

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ‘பாபநாசம்’ பட நடிகை!

‘பாபநாசம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அணில். இந்தப் படத்தில் கமல், கௌதமி தம்பதியினருக்கு இளைய மகளாக நடித்துள்ளார் எஸ்தர். இவர் தமிழை விட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது அவருக்கு 17 வயதாகிறது. 

இந்நிலையில் எஸ்தர் அணில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்த சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.