A+ A-

பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன் (படங்கள் இணைப்பு )

கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சன்னி லியோன் பிகினி உடையில் உள்ளார்.